Monday, September 24, 2007

என் எழுத்து காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

2 Comments:

At October 21, 2007 at 12:34 PM , Blogger ரசிகன் said...

அடப்பாவமே... ஏங்க கண்ணுக்குத்தெரியாத இங்க வச்சி எழுதினிங்களோ?..இடுகை எங்கங்க...?....
எழுதிட்டு என்னோட வீட்டுக்கு ( http://rasigan111.blogspot.com/)வந்து கூப்பிடுங்க..கண்டிப்பா மொத ஆளா வரேன்.

அன்புடன் ரசிகன்.

 
At November 11, 2007 at 7:24 PM , Blogger geenila said...

அடப் பாவமே வீட்லே ஆளே இல்லாம விருந்துக்குக் கூப்பிட்டுட்டேனா??!!!!ரொம்ப மன்னிக்கணும் .சீக்கிரமே, தலை வாழை இலை போட்டு ,கவிதை கூட்டு ,நகைச்சுவை ரசம்,யதார்த்த சாதம் என்று பறிமாறி விட்டு,[இந்த றி யா அந்த ரி யா] [கிழிஞ்சுது போ!இலையைச் சொல்லவில்லை என் தமிழைச் சொன்னேன்] அழைப்பு அனுப்புகிறேன்.நன்றி.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home